தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு

2017

காலகட்டம்

நிகழ்வுகள்

நோக்கம்

ஏற்பாட்டாளர்

24 நவம்பர் 2017 தமிழ்ச்சுடர் : மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவின் முதல் சமூக விருதுகள் 
o   சிங்கப்பூரில் தமிழ் நிலைத்திருப்பதற்கும், தழைத்தோங்குவதற்கும் பங்களித்தவர்களை அங்கீகரித்தல் மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு 
4 நவம்பர் 2017
o   மக்களிடையே தமிழ்க் கவிதைகளை அறிமுகப்படுத்திக் கவிதைப் படைப்புகளில் ஆர்வத்தையும் ஏற்படுத்துதல்o இந்தியப் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தை அறிமுகப்படுத்துதல்
அப்சரஸ் கலைகள் 
அக்டோபர் 2017 – ஜனவரி 2018

முதலாம் ஆண்டு தொடக்கக் கல்லூரி/கல்வி நிலைய மாணவர்களுக்கான ஊடக அனுபவம்

o   மணவர்கள் தமிழில் சரளமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல்

ஒலி 96.8FM

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு

6 அக்டோபர் 2017 – 7 அக்டோபர் 2017 
பழுப்பு
o   இளையர்களுக்கான தளத்தை உருவாக்குதல்

o   சிங்கப்பூர்த் தமிழர்களுடன் தொடர்பிணைப்பை ஏற்படுத்துதல் o கலாசார அடையாளத்தின் பொருளை ஆராய்தல்
ரவீந்திரன் நாடகக் குழு 
02 செப்டம்பர் 2017
நல்லாசிரியர் விருது 2017
o   மாணவர்களிடையே தமிழ்மொழி வளர்ச்சியிலும்  தமிழ்மொழிக் கற்பித்தலிலும் தனது பங்கைச் செவ்வனே ஆற்றிய தமிழாசிரியர்களுக்கு அங்கீகாரம் அளித்தல்

o   சிறப்பாகச் செயலாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டும் ஊக்குவிப்பும் வழங்குதல்o தமிழாசிரியர்கள் சிறந்த முன்மாதிரியாக இருந்து நமது தமிழ் மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டி அடுத்த தலைமுறை தமிழாசிரியர்களை உருவாக்குதல்
தமிழ் முரசு

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு
 ஜூலை 2017கதைக்கான விளம்பரக்காட்சி தயாரிக்கும் பயிலரங்கு
o   மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதோடு உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கவும் போற்றவும் அறிந்துகொள்வர்.

o   மாணவர்கள் விளம்பரக்காட்சிக்கான கூறுகளை அறிந்துகொள்வதுடன் படக்காட்சிகளை உருவாக்குவதற்கான திறன்களையும் உத்திகளையும் அறிந்துகொள்வர்.
ப்லெக்ஸ்பைஸ் 
மீடியா 

1 ஜூலை 2017

நவரச மேடை 2017

o   மாணவர்களிடையே தமிழ் மொழி மீதான ஆர்வத்தை வளர்த்தல்

o   வகுப்பறைச் சூழலைத் தவிர்த்து மாணவர்களின் கற்றலைத் தொடர ஒரு வாய்ப்பை உருவாக்குதல்

லியன்ஹூவா தொடக்கப்பள்ளி,

ஹில்வியூ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு

27 மே 2017

பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு 2017

o   பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அர்த்தமுள்ள விளையாட்டின்வழிக் கற்பிப்பதற்குரிய உத்திமுறைகளை அறிந்துகொள்வதற்கான  வாய்ப்பை அமைத்துத் தருதல்.

o   பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கிடையே நட்புறவை வளர்ப்பதற்கான தளத்தை அமைத்தல்

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு

 

20 மே 2017 &

21 மே 2017

தமிழோடு இணைவோம்; அழகே! தமிழே!

o   பிள்ளைகளும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து தமிழ்மொழியில் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் உரையாடி மகிழ்தல்

o   தமிழ்மொழியைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த பெற்றோர்களையும் பிள்ளைகளையும் ஊக்குவித்தல். 

o   பிள்ளைகளையும் பெற்றோர்களையும் கலாச்சார அடிப்படையிலான தமிழ்மொழி நடவடிக்கைகளில் ஆர்வமமூட்டும் வகையில் ஈடுபடுத்துதல்.   

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு

 

8 ஏப்ரல் 2017

வடக்கு 2 குழுமப் பள்ளிகளுக்கிடையிலான நாடகப் போட்டி 2017

o   நாடகங்களின் நடிப்பதன் மூலம் மாணவர்களின் எழுத்துத் தமிழையும், பேச்சுத் தமிழையும் மேம்பட்ட முறையில் பயன்படுத்தி, அவர்களின் படைப்பாக்கத் திறனை வளர்த்தல்

o   பிற பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து, மாணவர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் வெளிக்கொணர ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தல்

N2 குழும உயர்நிலைப் பள்ளிகள் – நார்த்லாந்து உயர்நிலைப் பள்ளி, யீஷூன் டவுன் உயர்நிலைப் பள்ளி, அகமது இப்ராஹிம் உயர்நிலைப் பள்ளி, யீஷூன் உயர்நிலைப் பள்ளி, செயிண்ட் கேப்ரியல்’ஸ் உயர்நிலைப் பள்ளி

18 பிப்ரவரி 2017 – 25 மார்ச் 2017

தமிழோடு விளையாடு– தொடக்கநிலை மாணவர்களுக்கான சொல்வதெழுதுதல் போட்டி

 

o   தொடக்கநிலை 4, 5 மாணவர்களிடையே தமிழ் மொழிப் புழக்கத்தை அதிகரித்தல்.

o   தமிழைப் பிழையின்றி எழுத ஊக்குவித்தல். சொல்வதெழுதுதலின் வழி, மாணவர்கள் அதிகமான சொற்களைத் தெரிந்துகொள்ள முயல்வர், அவற்றைப் பிழையின்றிக் கற்றுக்கொள்வர்.

மீடியகார்ப் தமிழ்ச் செய்திப் பிரிவு

15 ஜனவரி 2017 –

12 பிப்ரவரி 2017

தமிழ்த் தூதர்கள் – உயர்நிலை மாணவர்களுக்கான புதிர்ப் போட்டி

o   உயர்நிலை 1 முதல் 3 வரையிலான மாணவர்களிடையே தமிழர் மரபையும் கலாச்சாரத்தையும் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.

பனோரமா ஸ்டூடியோஸ் பிரைவட் லிமிடெட்