தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2017 > பழுப்பு - நாடகம்

பழுப்பு - நாடகம்

ரவீந்திர நாடக இளையர் குழு ‘பழுப்பு’ எனும் நாடகத்தை மேடையேற்றியது. 18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ள இளையர்களுக்காக அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம் சிங்கப்பூர்த் தமிழராகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முயலும் இளையர்களைப் பற்றிய கதை ஆகும்.