தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2017 > கதைக்கான விளம்பரக்காட்சி தயாரிக்கும் பயிலரங்கு

கதைக்கான விளம்பரக்காட்சி தயாரிக்கும் பயிலரங்கு

ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப்பள்ளி, கிழக்கு வட்டார உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக இப்பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்கள் ‘காலம் கடந்து நிற்கும் படைப்பிலக்கியங்கள்’ எனும் நூலிலுள்ள ஒரு சிறுகதைக்கான ஒரு நிமிட விளம்பரக்காட்சியைத் தயாரித்தனர்.