தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2017 > தமிழ்த் தூதர்கள் 

தமிழ்த் தூதர்கள் 

உரை, நாடகம் ஆகியவற்றின் மூலம் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான கம்ப இராமாயணத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அதன்பால் அவர்களின் ஆர்வத்தைப் பெருக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உயர்நிலைப்பள்ளி முதல் புகுமுக வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றதோடு பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.