ஆகஸ்டு
மழலைப் பாட்டு இசைவட்டு வெளியீடு
15 ஆகஸ்ட் 2020
கலாமஞ்சரி நிறுவத்தினர்
பாலர்பள்ளி மாணவர்களிடையே தமிழ்ப் பாட்டுக்களைச் சுவாரஸ்யமான முறையில் அறிமுகப்படுத்தி அவர்களை அவற்றைக் கற்றுக்கொண்டு பாடவைக்க ஆர்வமூட்டுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இப்பாடல்கள் இசைவட்டில் மட்டுமில்லாமல் YouTube தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.