Home > நிகழ்வுகள் > நிறைவுற்ற நிகழ்வுகள் > 2019 > டிசம்பர்

டிசம்பர்

தமிழில் ஒரு சுற்றுலா 2019

12 டிசம்பர் 2019
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு

  • மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை வளர்த்தல்
  • வகுப்பறைச் சூழலைத் தவிர்த்து மாணவர்களின் கற்றலை விரிவுப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குதல்
  • மாணவர்கள் வகுப்பறையைத் தாண்டி வீடுகளிலும் தமிழில் பேச ஊக்குவித்தல்