Home > நிகழ்வுகள் > நிறைவுற்ற நிகழ்வுகள் > 2018 > செப்டம்பர்

செப்டம்பர்

உலகத் தமிழாசிரியர் மாநாடு 2018

7- 8 செப்டம்பர் 2018
உலகத் தமிழாசிரியர் பேரவை, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

• பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பேராளர்கள் தமிழ்மொழியைப்பற்றியும் கற்றல் கற்பித்தல் முறைகளைப்பற்றியும் பல்வேறு பகிர்வுகளில் பகிர்ந்துகொள்ளும் தளத்தை உருவாக்குதல்