Home > நிகழ்வுகள் > நிறைவுற்ற நிகழ்வுகள் > 2020 > ஜூலை

ஜூலை

பொம்மைக் கூத்து

1 – 3 ஜூலை 2020
AKT Creations நிறுவனத்தினர்

தமிழ்ப் பாரம்பரியக் கதைகளின்மூலம் அறியப்படும் விழுமியங்களை ஒரு சுவாரஸ்யமான சூழலில் கற்றுக்கொள்வது.

திரையறை

4, 11 & 18 ஜூலை 2020
SITFE / Blacspicemedia நிறுவனத்தினர்

தமிழ்க் குறும்படங்களைத் தயாரிப்பதற்கான நுட்பங்களை அறிந்துகொள்வதோடு, அவற்றைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளைப்பற்றியும் தெரிந்துகொள்வார்கள்.

ஆசான் கலாவுடன் பறையிசை

27 – 30 ஜூலை
AKT Creations நிறுவனத்தினர்

தமிழரின் பாரம்பரிய இசைக்கருவியான ‘பறை’மூலம் தமிழ்ப் பண்பாட்டையும் மொழியையும் தமிழ்ச் சமூகத்திற்குக் கொண்டுசெல்வது இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

வாசி நேசி

21– 24 ஜூலை
by AKT Creations நிறுவனத்தினர்

மாணவர்களிடையே வாசித்தல் மீதான ஆர்வத்தை உண்டாக்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். கதைகள்மூலம் இந்நோக்கத்தை அடைவதோடு, மாணவர்கள் புதிய தமிழ்ச் சொற்களையும் சொற்றொடர்களையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பும் அமைகிறது.