மார்ச்சு
தமிழோடு விளையாடு 2019
9 மார்ச்சு 2019மீடியகார்ப் நிறுவனத்தின் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிப்பு
• மாணவர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரித்தல்
• மாணவர்களிடத்தில் சொல்வதெழுதுதல் திறனையும் சொற்பொருளறியும் திறனையும் வளர்க்க ஊக்குவித்தல்
- • மாணவர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரித்தல்
• மாணவர்களிடத்தில் சொல்வதெழுதுதல் திறனையும் சொற்பொருளறியும் திறனையும் வளர்க்க ஊக்குவித்தல்
பார்வை
10 மார்ச்சு 2019நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
• உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக 'வைகறைப் பூக்கள்' என்னும் உள்ளூர் நாவலையொட்டி அமைந்த இலக்கியக் கருத்தரங்கை அறிமுகம் செய்தல்
• மாணவர்களுக்கு நாவலைக் கேலிச்சித்திர வடிவில் வழங்குதல்
• நாவலில் இடம்பெற்ற சில காட்சிகளை நாடக வடிவில் காணவும் நடித்துக்காட்டவும் மாணவர்களைப் பயிற்றுவித்தல்
- • உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக 'வைகறைப் பூக்கள்' என்னும் உள்ளூர் நாவலையொட்டி அமைந்த இலக்கியக் கருத்தரங்கை அறிமுகம் செய்தல்
• மாணவர்களுக்கு நாவலைக் கேலிச்சித்திர வடிவில் வழங்குதல்
• நாவலில் இடம்பெற்ற சில காட்சிகளை நாடக வடிவில் காணவும் நடித்துக்காட்டவும் மாணவர்களைப் பயிற்றுவித்தல்
இருளின் ஒளி
28 - 29 மார்ச்சு 2019ஏ கே டி கிரியேஷன்ஸ்
இந்திய பாரம்பரிய நிழற்பாவை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தல்
முத்தமிழ் விழா
31 மார்ச்சு 2019சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
• சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டி, பேச்சுத் திறன் போட்டி, கதை சொல்லும் போட்டி முதலிவற்றுக்கு ஏற்பாடு செய்தல்
• உள்ளூர் எழுத்தாளர்களுக்குத் 'தமிழ்வேள் விருது' வழங்குதல்
• உள்ளூர் எழுத்தாளர்களுக்குத் 'தமிழ்வேள் விருது' வழங்குதல்