நவம்பர்
கம்பனின் இலக்கிய நயம்
4 நவம்பர் 2017
அப்சரஸ் கலைகள்
- மக்களிடையே தமிழ்க் கவிதைகளை அறிமுகப்படுத்திக் கவிதைப் படைப்புகளில் ஆர்வத்தையும் ஏற்படுத்துதல் இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தை அறிமுகப்படுத்துதல்
Literary Marvels of Kambar was a programme that aimed to promote and inculcate interest in Tamil epics (Ramayana of Kambar) through talks and dance performance. It was targeted for a mixed audience – Sec/JC/Pre-university and the public.

தமிழ்ச்சுடர் : மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவின் முதல் சமூக விருதுகள்
24 நவம்பர் 2017மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு
- சிங்கப்பூரில் தமிழ் நிலைத்திருப்பதற்கும், தழைத்தோங்குவதற்கும் பங்களித்தவர்களை அங்கீகரித்தல்
Tamil Chudar 2017 is MediaCorp Tamil News and Current Affairs Division’s inaugural community awards initiative.
It was aimed at recognising significant contributions of individuals, schools, organisations and groups towards sustaining the Tamil language and to further its development.
The Tamil Language Learning and Promotion Committee collaborated as the co-organizer of this initiative.
Ten awards were given across 5 categories - Education, Arts, Digital Technology, Youth Achiever and Lifetime Achievement.