மார்ச்சு
தாய்மொழியில் புத்தாக்கக் கற்றல் கற்பித்தலுக்கான கலந்தாய்வரங்கம் 2018
8 மார்ச் 2018
தேசியக் கல்விக் கழகம்
- புத்தாக்க முறையில் தாய்மொழி கற்றல் கற்பித்தலை நிகழ்த்த உதவும் உத்திமுறைகளை ஆசிரியர்களுக்குப் அறிமுகப்படுத்துதல்
- ஆசிரியர்கள் கற்றவற்றைக்கொண்டு வகுப்பறையில் மகிழ்வுறு கற்றல் நிகழ வகைசெய்வார்கள்.
The main aim of the symposium is to expose teachers to innovative ways of teaching and learning of Mother Tongue languages, to enable teachers to adopt innovative teaching strategies for joyful learning. This will make our Mother Tongue languages, living languages.

Through this symposium, innovative approaches were shared to teachers to cater to the different learning abilities of the students, using ICT tools and teaching the language in a simplified and systematic manner.
தமிழோடு விளையாடு
24 மார்ச் 2018
மீடியகார்ப் நிறுவனத்தின் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு
- மாணவர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரித்தல்.
- தமிழைப் பிழையின்றி எழுத ஊக்குவித்தல்.