அக்டோபர்
மாணவர் முழக்கம் 2019
12 அக்டோபர் 2019
தமிழர் பேரவை
- தொடக்கப்பள்ளி மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்வண்ணம் அவர்களின் தமிழ் உச்சரிப்பு, தமிழில் சிந்தித்து உரையாடும் திறன், மேடை படைப்பாக்கம், போன்ற பல்வகைத் திறன்களை ஊக்குவித்தல்
கம்பன் விழா 2019
13 அக்டோபர் 2019
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
- கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவிதைகளை மாணவர்களிடையே அறிமுகம் செய்தல்
- மாணவர்களிடத்தில் கம்பராமாயணம் நாடகத்தின் மூலம் நட்பு, சகோதரர்களிடத்தில் அன்பு, வாய்மை, பெற்றோரிடத்தில் அன்பு முதலிய உறவுமுறை சார்ந்த விழுமியங்களை வலியுறுத்துதல்
- நாட்டியம், நாடகம், பட்டிமன்றம், புதிர்ப் போட்டி, சிறப்புரை போன்ற பல்சுவை அங்கங்களின்மூலம் பள்ளி மாணவர்களிடையே மொழியாற்றலை மேம்படுத்துவதோடு அறிவாற்றலையும் அதிகரித்தல்
ஆடையின் சமுத்திரம்
19 அக்டோபர் 2019
by SITFE
• சிங்கப்பூரில் சேலைகளின் தோற்றம் பயன்பாடு உள்ளிட்ட வரலாற்றை அறிமுகப்படுத்துதல்
• பல்வேறு சமூகத்தினரின் சேலை பயன்பாடு குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல்