Home > நிகழ்வுகள் > நிறைவுற்ற நிகழ்வுகள் > 2019 > ஜனவரி

ஜனவரி

நோக்கம்: 

மாணவர்களிடையே தமிழ்நூல்  வாசிக்கும் ஆர்வத்தை அதிகரித்தல்
பிள்ளைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் பெற்றோர்களுக்கான ஒரு தளத்தை அறிமுகம் செய்தல்


ஏற்பாட்டாளர்:

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு &
‘Grow Momentum’ நிறுவனத்தினர்


மின்னிலக்க வழி கதை சொல்லுதல் 

நோக்கம்: 

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மின்னிலக்கம் வழி கதைச்             சொல்லும் திட்டத்தை அறிமுகம் செய்தல்
தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே தமிழ்மொழி ஆளுமையும்  ஆர்வத்தையும் வளர்த்தல்


ஏற்பாட்டாளர்:

‘இளமை’ நிறுவனத்தினர்