தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2018 > கம்பன் விழா

கம்பன் விழா

கம்பன் விழா

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஐந்தாவது ஆண்டாக கம்பன் விழாவை ஜூலை 21 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தேறியது.  நாட்டியம், நாடகம், மாணவ- மாணவிகளின் ஒப்புவிக்கும் திறன், பட்டிமன்றம், புதிர்ப் போட்டி, சிறப்புரை எனப் பல்சுவை விருந்தினைப் படைத்ததிருந்தது எழுத்தாளர் கழகம். பள்ளி மாணவர்களிடையே கம்ப ராமாயண்த்தைக் கொண்டு செல்லும் நோக்கில் போட்டிகள் நடத்தப்பட்டன.