தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2018 > தமிழோடு விளையாடு

தமிழோடு விளையாடு

தமிழோடு விளையாடு 

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஆதரவில் மீடியகார்ப் நிறுவனத்தின் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக மாபெரும் ‘தமிழோடு விளையாடு’ என்னும் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரிப்பதும், தமிழைப் பிழையின்றி எழுத ஊக்குவிப்பதும் இப்போட்டியின் நோக்கங்களாகும். போட்டியில் தொடக்நிலை 4 மற்றும 5 இல் பயிலும் மாணவர்கள் பங்குபெற்று பயனடைந்தனர்.