தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2018 > உலகத் தமிழாசிரியர் மாநாடு 2018

உலகத் தமிழாசிரியர் மாநாடு 2018

உலகத் தமிழாசிரியர் மாநாடு 2018

உலகத் தமிழாசிரியர் பேரவை, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 12-ஆது உலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் 7/9/18 & 8/9/18 ஆகிய நாள்களில் இனிதே நடைபெற்றது. இந்த மாநாட்டில் உள்நாட்டுப் பேராளர்களும் பன்னாட்டுப் பேராளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மாநாட்டில் பல நாடுகளிலிருந்து வந்திருந்த பேராளர்களும் தமிழ்மொழியைப்பற்றியும் கற்றல் கற்பித்தல் முறைகளைப்பற்றியும் பல்வேறு பகிர்வுகளில்  பகிர்ந்துகொண்டார்கள். சிங்கப்பூர்க் கல்வி ஆமைச்சின் எழுத்துத்தரவகத்தின் அறிமுக நிகழ்வும் மாநாட்டின்போது சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் ஓர் அங்கமாகப் பள்ளிகளும் சமூக அமைப்புகளும் பல கண்காட்சிக்கூடங்களைப் பேராளர்களின் பார்வைக்காக அமைத்தன.