தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2021 > சிகரத்தைத் தொடு

சிகரத்தைத் தொடு

சிகரத்தைத் தொடு 


தமிழ்மொழி நிலைய (12 நிலையங்கள்) மாணவர்களுக்காக (3HTL & 4 Exp/ 5NA) 'சிகரத்தைத் தொடு' என்ற சிறப்பு நிகழ்வுக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்திருக்கிறது. தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு இதற்கு நிதியாதரவு வழங்கியுள்ளது. 240 நிலைய மாணவர்கள் பங்குபெற்றியிருக்கிறார்கள். 6 நிலைய ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியை வழிநடத்துகிறார்கள்.