தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2018 > E5 குழுமத் தமிழ்மொழி விழா

E5 குழுமத் தமிழ்மொழி விழா

 E5 குழுமத் தமிழ்மொழி விழா

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் E5 குழுமம் ‘E5 குழும தமிழ்மொழி விழாவிற்கு’ ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்களுக்கு அவர்களது மரபையும், பண்பாட்டையும் அறிந்து போற்றச்செய்யவும், மாணவர்களது திறன்களை வெளிக்கொணறவும், தமிழ்மொழிக் கற்றலில் மகிழ்வூட்டும் கற்றலை வலியுறுத்துவதுமே இவ்விழாவின் முக்கிய நோக்கங்களாகும். இவ்விழாவில் தொடக்கநிலை 3 மற்றும் 5 இல் பயிலும் மாணவர்களுக்காக பலதரப்பட்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.