தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2018 > "ஆஹா! இன்பமான கற்றல் பயணம்"

"ஆஹா! இன்பமான கற்றல் பயணம்"

 "ஆஹா! இன்பமான கற்றல் பயணம்"

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு சிங்கப்பூரின் வன உயிர் காப்பகத்துடன் இணைந்து, “ஆஹா! இன்பமான கற்றல் பயணம்!” என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. ரிவர் சஃபாரியில் மேற்கொள்ளவிருக்கும் கற்றல் பயணத்தை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் பட்டறைகளும், நடவடிக்கைகளும் நடத்தப்படவும் படித்தலுக்கான துணைப் பயிற்றுகருவிகள் உருவாக்கப்படவும் இருக்கின்றன.